ஆங்கிலப் படங்களும் அறிவுத்தேடலும்
இன்றைய சூழலில் திரைப்படங்கள் மனிதனின் வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. அனைவரைப்போளவும் நானும் ஆங்கிலப்படங்களின் ரசிகன்தான்.சிறுவயதில் ஜுராசிக் பார்க் பார்த்து மகிழ்ந்த என் மனம் இன்றும் அந்தபடத்தை பார்த்தால் மகிழ்வடைகிறது..

திரைப்படங்களின் மூலம் அறிவுத்தேடல் நிகழுமா? என்னுடைய பார்வையில் நிச்சியமாக நிகழும் ..சின்ன வயதில் ஒரு விளம்பரம் பார்த்த ஞாபகம் ..ஒரு பெண் துள்ளி ஆடி கொண்டு இருப்பால், அப்படியே கேமரா அவளுடைய காது பக்கம் சூம் ஆகும் .அவள் காதினுள் ஒரு சிறு வாக்மண் இயங்கிக்கொண்டு இருக்கும் ..அப்பொழுது நினைத்து உண்டு இதேல்லாம் வெறும் கற்ப்பனையில் மட்டும் தான் சாத்தியம் என்று ...அனால் இப்பொழுது அப்படி ஒரு கண்டுபிடிப்பு சாதாரணம். .திரைப்படங்களை பார்ப்பதன் மூலம் நேரத்தை வீண் செய்வது ஒரு பக்கம் இருந்தாலும்..ஒரு சில முக்கிய மாற்றங்களை நம் வாழ்வில் ஏற்ப்படுதிகிறது.
0 கருத்துகள்:
Post a Comment