தமிழ்நாட்டிலும் தினம்தோறும் ஈழ மக்கள் சிந்தும் கண்ணீரை பற்றி குரல்கள் உயர்த்த பட்டு கொண்டு இருக்கிறது அனால் அங்கு எந்த மாற்றமும் இல்லை.. அங்கு நடக்கும் கொடுமைகளை தலைப்பு செய்திகளில் பார்த்து மனம் குமுறும் தமிழன், விளம்பர இடைவேளைக்கு பிறகு "செய்திகள் தொடர்கின்றன" என்ற உடன்...தனது இனத்தின் எதிர்காலமும்,அடுத்த சந்ததியினரின் வாழ்வுரிமைகளும் கண்ணுக்கு தேரியாமல் பறிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன என்பது கூட தெரியாமல், மறந்து விடுகிறான் பாவம்.உலகெங்கும் இந்த நிலைமை இருந்து கொண்டு தான் இருக்கிறது.

" கொள்கைகள் போர்க்களங்களில் தோற்கடிக்கப் படுவதில்லை"
0 கருத்துகள்:
Post a Comment